Srilanka

இலங்கை செய்திகள்

போர்க் குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், ஜேர்மனில் கைது!

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ புலிகளின் பிடியில் இருந்த இராணுவத்தினரைக் கொல்வதற்கு உதவியதுடன் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில்...

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன் கஜேந்திரகுமாரிடம் சிவாஜிலிங்கம் கேள்வி

கடந்த மாகாண சபை தேர்தலில் துரோகி இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். புளோட் அமைப்புகளால் முதலமைச்சராகிய சி.வி.விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் மாற்றுத் தலைமையாகத் தத்தெடுப்பது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் இது குறித்து நேரடி விவாதத்துக்கு வருமாறும்...

வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும்!!-(சிறப்பு கட்டுரை)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வரு­டங்­க­ளா­கின்­றன. எனினும் இத்­தனை நாட்களா­கியும் இந்த விவ­கா­ரத்தில் இன்னும் நீதியும் நியா­யமும் மெளனம் காக்­கி­றது....

மூதூரில் 17 பொது மக்கள் கொலைப்பட்டதன் 12வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மூதூரில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படும் 17 பொது மக்களின் நினைவு தினம் திருகோணமலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. பிரான்ஸை தலைநகராக கொண்ட...
Mithiri

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை அனுமதிக்க போவதில்லை – ஜனாதிபதி

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை தான் ஒரு போதும் அனுமதி போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...

வாள்கள், துப்பாகியுடன் எட்டுப் பேர் கைது- மானிப்பாய் பொலிஸார் அதிரடி!!

வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது...

இலங்கையின் ஐந்து ரூபா நாணயத்திற்கு வந்த சோதனை…..!! உடன் தடைசெய்யுமாறு கோரிக்கை….!

இந்தியாவின் தமிழ் நாட்டில் கீழக்கரை எனும் இடத்தில் இலங்கையின் ஐந்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது.இதனால் சில சந்தர்ப்பங்களில் குழப்பம் ஏற்படுவதாகவும், இதை தடை செய்ய வேண்டும் எனவும் கீழக்கரை மக்கள் கோரிக்கை...

பாடசாலையில் தமிழ் மாணவிக்கு நடந்த கொடூரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் காரணமாக குறித்த பாடசாலையில் சற்று பதற்றமான சூழல் நிலவியுள்ளது. பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி மற்றும் செட்டிப்பாளையம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பிரபல...

யாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!!

வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்டை தீவு கடற்கரையை சிறந்த சுற்றுலாமையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடக்கப்பட்டுள்ளது. அதற்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபையின் செயலர் தெரிவித்தார். வேலணை பிரதேச சபையின்...

யாழில் நடந்து சென்ற மூதாட்டியிட கைகேட்ட நபர் செய்த காரியம்…!!

யாழில் நடந்து சென்ற மூதாட்டி அணிந்திருந்த இரண்டரைப் பவுண் சங்கிலி திருடர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. மூதாட்டியிடம் கதை கேட்டே சங்கிலி அறுக்கப்பட்டது என்று...