Srilanka

இலங்கை செய்திகள்

மீண்டும் கிறீஸ் பூதம் அச்சுறுத்தல்!!

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் குறிப்பாக வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கிரீஸ் பூதம் தொடர்பில், மக்கள் அச்சத்தில்...

குளம் துர்வாரும் போது -வெளிவந்த ஆட்லெறி செல்லின் விசிறி!!

யாழ்ப்பாணம் அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தில் இருந்து ஆட்லெறி செல்லின் விசிறி (ஃபான்) இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலகத்தினால், மணியம் தோட்டம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தினை தூர்வாரப்பட்டு...

இலங்கையில் 11 மணித்தியாளங்களில் 3325 பேர் கைது!

இலங்கையின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை 8...

யாழ். இளைஞனுக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!

தெஹிவளை நகரில் அரச வங்கி ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைதுசெய்ய, சீ.சீ.டி.வி...

கைத்துப்பாக்கிக்கு அனந்தி விண்ணப்பித்தது உண்மையே – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அஸ்மின்!

அரசியல் கெட்டுப்போய்விட்டது. அரசியல் ஒரு சாக்கடை, மக்கள் நலன்களை அரசியல்வாதிகள் முதன்மைப்படுத்துகின்றார்கள் இல்லை, அதிகார துஷ்பிரயோகங்கள் மலிந்துவிட்டன என்ற விமர்சனங்களை எமது இளம்வயது முதல் முன்வைத்திருக்கின்றேன். அரசியல் சீர்படுத்தப்படல் வேண்டும், நேர்மையான அரசியல் அவசியம்,...

மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்!!

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு...

மாண­வியை துஷ்­பி­ர­யோகம் செய்து வீடியோ எடுத்து முகப்புத்­த­கத்தில் பதி­வேற்­றிய இரு ஆசி­ரி­யர்கள் கைது- (வீடியோ)

மொன­ரா­க­லையில் சம்­பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றியல் மொனரா­கலை மாவட்­டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாட­சாலை மாணவி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி அதனை வீடியோ பட­மாக எடுத்து,...

தேர் இழுத்த இராணுவத்தினர்! வியப்பில் யாழ் மக்கள்!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர்...

பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த பஸ்!

காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு...

தமிழிழ விடுதலைப் புலிகளின் 12,186 போராளிகள் தற்போது எங்கே?

தமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 12,186 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்ன? அவர்கள் எங்கு எவ்வாறான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பது குறித்த...