ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
ஆலயதரிசனம்

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று 13.06.2018 புதன்கிழமை   வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்