Srilanka

இலங்கை செய்திகள்

அழகு நிலையத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட்டு!

வவுனியாவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணம் உட்பட்ட பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இறம்பைகுளம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் அழகு நிலையத்தின்...

தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே களத்தில் மோதும், வடகிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுத் தொடருக்கு (North East Premier League) இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ளது. தாயக வீரர்களுடன் வெளிநாட்டு...

கிளிநொச்சியில் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது

அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக...

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்!

கொழும்பு 2 இல் அமைந்துள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, விசாரணை அதிகாரிகளால் இந்த...

ஆசி­ரி­யர் மீது குற்­றச்­சாட்டு- இட­மாற்­று­மாறு பரிந்­துரை -வலய அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­ !!

கிளி­நொச்­சி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றில் விஞ்­ஞான பாடம் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் சேட்டை புரிய முனைந்­தார் என்று குற்­றஞ்­சாட்டி முறை­யி­டப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்­துக் குறித்த ஆசி­ரி­யரை வெளி­மா­வட்­டத்­துக்கு இடம்­மாற்­று­மாறு மாகா­ணக் கல்­வித்...

திடீரென பற்றிய ஏ.ரி.எம் -அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்!!

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து,...

மூவரின் உயிரைக் காப்பாற்றி – உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு!!

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ்...

யாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு!!

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்க சற்று முன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். வானூர்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கயி அவர் பலத்த பாதுகாப்புடன் இராணுவ அதிகாரிகளால் படைத் தலைமையகத்துக்கு...

அதிகாலை நடந்த சோகச் சம்பவம் – இளைஞர்கள் மூவருக்கு ஏற்பட்ட நிலமை- பொலிஸார் விசாரணை!!

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வீரவில பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது. விபத்தை...

நாட்டு மக்களுக்கு – அவசர எச்சரிக்கை!!

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்கள் மற்றும் நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு சிறுவர்கள் செல்ல...