வவுனியாவில் பிரபல தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகை!!
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது, அந்த நிதி நிறுவனத்தின் யாழ். மற்றும் கிளிநொச்சி கிளைகளில் வாகனங்களை...
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர்...
கண்டி வன்முறைகள் – 146 பேர் கைது!!
கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 146 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படும் மகாசென பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க...
யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில்
யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட...
இராணுவ பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகை – பௌத்த பிக்குகளும் பங்கேற்பு
சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்லிம்கள் நேற்று பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் ஈடுபட்டனர்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால், குறைந்தது மூவர் உயிரிழந்தனர். அத்துடன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின்...
சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படும்
கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து சிறிலங்காவில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் செயற்படத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை...
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்காவுக்கு ஜப்பானிய கடற்படை உதவும்
சிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார்.சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அட்மிரல் கட்சுரோஷி கவானா...
சிறிலங்கா தலைவர்களுடன் ஐ.நா உதவிச் செயலர் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.சிறிலங்கா அதிபர் செயலகத்திலும், அலரி...
இன்று இந்தியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அனைத்துலக சூரிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணியுடன் கைகோர்ப்பு?
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக...