பொலநறுவை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, பொலநறுவை மாவட்டத்தின் லங்காபுத்ர பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 8527

ஐக்கிய தேசியக் கட்சி – 6948

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6813

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 834

மக்கள் விடுதலை முன்னணி – 755

எலஹேர பிரதேச சபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 113925

ஐக்கிய தேசியக் கட்சி – 7981

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 6802

சுயேட்சைக்குழு – 1025

வெலிகந்த பிரதேச சபை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -8219

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6802

ஐக்கிய தேசியக் கட்சி – 6193

மக்கள் விடுதலை முன்னணி – 675

ஹிங்குராங்கொட பிரதேச சபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15716

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 12929

ஐக்கிய தேசியக் கட்சி – 9872

மக்கள் விடுதலை முன்னணி -2914

திம்புலாகல பிரதேச சபை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 19032

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -17224

ஐக்கிய தேசியக் கட்சி – 15284

மக்கள் விடுதலை முன்னணி – 2094

பொலன்னறுவை பிரதேச சபை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -13837

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 9407

ஐக்கிய தேசியக் கட்சி – 6789

மக்கள் விடுதலை முன்னணி -1319

பொலன்னறுவை மாநகர சபை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -9020

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 5530

ஐக்கிய தேசியக் கட்சி – 4145

மக்கள் விடுதலை முன்னணி – 1286

மெதிரிகரிய பிரதேசசபைக்கான முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16911

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 12447

ஐக்கிய தேசியக் கட்சி – 12262

மக்கள் விடுதலை முன்னணி – 2903

Get real time updates directly on you device, subscribe now.

You might also like