3190 ஆசனங்களுடன் மகிந்த அணி முன்னிலையில்
சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில்...
வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்
புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை...
கண்டி மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கண்டி மாவட்டத்தின் கம்பொல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,ஐக்கிய தேசியக் கட்சி - 11528ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண - 6388ஐக்கிய...
யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்.
யாழ்.மாநகர சபைதமிழரசு கட்சி :- 16ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 10அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 13தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01ஐக்கிய தேசிய கட்சி :- 03ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :-...
கொழும்பு மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை - Mt.Lavinia மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,ஐக்கிய தேசியக் கட்சி - 36989ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண...
தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.உத்தியோகப்பற்றற்ற வகையிலான...
சவாலில் வென்று சாதித்துக் காட்டிய மஹிந்த அணி!
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை தொகுதியை சவால் விட்டதைப் போலவே உள்ளூராட்சித் தேர்தலில் வென்று மஹிந்த அணி சாதித்துக் காட்டியுள்ளது.2014ம் ஆண்டு ஜூன் மாதம் பேருவளை தொகுதிக்குட்பட்ட அளுத்கம நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது...
வெற்றியின் பின்னர் வருபவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சியுடன் இணைய வருபவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முழுமையான முடிவுகளும் இதுவரை வெளியாகாதபோதும், வெளியாகியுள்ள முடிவுகளின்...
பட்டிருப்பில் கூட்டமைப்பிற்கு நெற்றியடி!! புகுந்து விளையாடிய யானை… படகு…
நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்படி பட்டிருப்புத்தொகுதியில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒப்பிட்டளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.2012இல் நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசிய...
நாம் கொள்கைகளை மாறமாட்டோம் – மணிவண்ணன்
தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில்...