Srilanka

இலங்கை செய்திகள்

காலி மாநகர சபையில் ஐ.தே.கட்சி வெற்றி! மேலும் சில தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, காலி மாவட்ட தவலம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 10,865ஐக்கிய தேசியக் கட்சி - 5,278ஐக்கிய மக்கள்...

உறுதியானது வெற்றி! பரபரப்பாக செயற்படும் மஹிந்தவின் கட்சி அலுவலகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ள மஹிந்தவின் கட்சி அலுவலகம் மிகவும் பரபரப்பாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தேர்தலின் வெற்றி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ இறுதித் தகவல்களை...

மட்டக்களப்பில் வியாளேந்திரன் எம்.பி தலைமையில் களமிறங்கியவர்கள் வெற்றி

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தலைமையிலான புளொட் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பல வட்டாரங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன.அந்த வகையில் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு களமிறங்கிய நால்வரில் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்....

களுத்துறை நகரசபையை கைப்பற்றியது ஐக்கிய தேசியக் கட்சி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்ட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி - 8,605ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6,333ஐக்கிய மக்கள் சுதந்திர...

அகலவத்தை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்டம் அகலவத்தை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி - 9,101சுயேட்சைக்குழு - 4,418ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...

வலலவிட்ட பிரதேசசபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்டம் வலலவிட்ட பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18,706ஐக்கிய தேசியக் கட்சி - 9,592ஐக்கிய தேசிய...

புளத்சிங்கல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்டம் புளத்சிங்கல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20,569ஐக்கிய தேசியக் கட்சி - 11,713ஐக்கிய தேசிய...

களுத்துறை – பானந்துறை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, களுத்துறை மாவட்டம் பானந்துறை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 44,559ஐக்கிய தேசியக் கட்சி - 26,621ஐக்கிய தேசிய...

நோர்வூட் பிரதேசசபையை கைப்பற்றியது இ.தொ.காங்கிரஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 24,192ஐக்கிய தேசியக் கட்சி - 18,011ஸ்ரீலங்கா பொதுஜன...

யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.1. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைதமிழ் அரசுக் கட்சி – 12,300 – 13ஈபிடிபி –...