Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளனவர் வீட்டில் தங்கியிருந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை!

களுத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தங்கியிருந்த வீட்டின் 16 வயது பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கையில், குறித்த...

யாழில் 10 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட சரிவு; 17 603 பேரின் பெயர்கள் நீக்கம்

யாழ் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மாத்திரம் 17...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக...

ரஞ்ஜன் ராமநாயக்க சிறைக்குள் தற்கொலைக்கு முயற்சி? தென்னிலங்கையில் பரபரப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக வெளியான தகவலினால் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான எந்த முயற்சியையும் ரஞ்ஜன் ராமநாயக்க செய்யவில்லை என்று சிறைச்சாலைகள்...

யாழ்.போதனா வைத்திய சாலையின் கவலையீனத்தால் இப்படி ஒரு நிலை

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரண சடங்கில் கலந்து கொண்ட...

எந்த நேரத்திலும் நாடு முடங்கலாம்!

அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக்...

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சமையல் எரிவாயு...

மதுப்பிரியர்களுக்கு கவலை தரும் தகவல்

மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும். வெளிநாட்டு...

இன்று மாலை 6 மணிவரை 1305 பேருக்கு தொற்று

நாட்டில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1305 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118,834ஆக...

வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!

யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மூன்றரை வருடங்களிற்கு மேலாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன்...