Srilanka

இலங்கை செய்திகள்

சகோதரிக்கு ஏற்பட்ட நிலை! விசாரிக்க சென்ற சகோதரன் படுகொலை

தனது சகோதரி குளிப்பதை இரகசியமாக காணொளியாக பதிவு செய்த ஒருவரைப் பற்றி விசாரிக்கச் சென்ற அவரது சகோதரர், அந்த நபரால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொழும்பின் வனாத்தமுல்லையில் உள்ள அல்ககும்புர பகுதியில்...

முல்லைத்தீவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு, செல்வபுரம், கோயிற்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா...

விடுதலைப் புலிகளால் எனக்கும் கூறப்பட்டது – மனம் திறந்த மஹிந்த

நாட்டின் தலைவர் மடு தேவாலயத்திற்கு வருவதற்கு கூட விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னாரில் “தம்பபவனி” எனும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை...

இலங்கையில் மிகக் குறைவான வயதில் பதிவான கொரோனா உயிரிழப்பு

இலங்கையில் மிகக் குறைந்த வயதான கொவிட் உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. 20 நாட்களே ஆன சிசு ஒன்று, கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். பொரள்ளை சீமாட்டி றிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையிலேயே...

இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்! காலில் விழுந்த இளைஞன்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த...

உடன் அமுலுக்கு வரும் வகையில் தமிழர் ஒருவருக்கு ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவருக்கு இந்நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிஷ...

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை குறைந்தது; இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துவருவதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக...

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி! சோகத்தில் குடும்பத்தினர்.

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து...

சொந்த வாகனத்தில் இனி கொழும்புக்கு வர முடியாது! அரசு கொண்டுவரவுள்ள அதிரடி திட்டம்

Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன், பேருந்துகளுக்கான...

முழுக்க முழுக்க தனியனையே நம்பியிருந்த குடும்பம்! பாக்கு சீவி விற்று படிக்க வைத்த தாய்க்கு யார் ஆறுதல் –...

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்று மாயமான மாணவன் தியாகராசா தணியனின் குடும்பம் தொடர்பான தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள...