Srilanka

இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளால் ஏமாறவேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களிடம்...

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 78 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்றுவரை கோவிட்- 19...

பல நகரங்களில் முண்டியடிக்கும் மக்கள் – அரிசி, எரிபொருளுக்காக.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் என்று நினைத்து பல கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச்செல்லும் முயற்சியில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கொழும்பின் புறநகராகிய பாணந்துறையில்...

யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண்...

வீட்டில் தனிமையில் இருந்த சிறுமிக்கு நடந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ள தீர்ப்பு

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்...

யாழ். தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் சுயதனிமைப்படுத்தல்!

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது நண்பரும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தாயார் கொரோனா...

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அரசின் இறுதி அறிவிப்பு

2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை...

தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை- அரசாங்க அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல...

யாழில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டால்…..! பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமை தொடர்பில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில்...

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று! பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்

கம்பஹா - திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் இலக்காகிய நிலையில், அவரது 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...