Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் மற்றும் ஒரு பகுதியிலும் சற்றுமுன்னர் ஊரடங்கு அமுல்!

மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். முன்னதாக கம்பஹா...

இலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தொற்று – சமூக மட்டத்தில் மேலுமொரு நோயாளி கண்டுபிடிப்பு

திவுலப்பிட்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர் 16 வயதுடைய சிறுமி என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மேலும் இந்த பெண்ணின் கணவர் உட்பட...

பொது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன. தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை...

புங்குடுதீவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 20 பேர் தனிமைப்படுத்தல்!

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு...

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா - திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய விதம் பற்றி...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஒக்டோபர் 5ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக இரண்டாம் தவணை விடுமுறை வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும்...

இலங்கையில் மீண்டும் கொரோனா! சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கொரோனா அச்சம் – 60 பேருக்கு பி சீஆர் பரிசோதனை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு இன்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மொத்தமாக 78 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த...

“மூவரும் மதுபோதையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம்” யாழில் பூசகரை கொலை செய்தோரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk) எடுத்துச் சென்று மறைத்தோம்” என்று சந்தேக...

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை – பாடசாலை மாணவர்களை குறிவைத்து ஆ பாச இறுவெட்டுக்கள் விற்பனை!

ஒருத்தொகை ஆ பாச இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) மாலை நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி இறுவட்டு விற்பனை நிலையமொன்றுக்கு ஆ பாச இறுவட்டுக்களை விற்பனை செய்ய கொண்டு வந்த பிலிமத்தலாவை...