தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம்
தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடனட்டைகளுக்கான அதிகபட்ச...
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான...
புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்! அங்கஜனுக்கும் பதவி
9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவையும் நியமிக்க ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
இதேவேளை குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் ராமநாதனை நியமிக்கவும் ஆளும் கட்சி...
யாழில் திடீரென மயங்கி விழுந்து ஒருவர் மரணம்!
யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த வேளை குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
புத்தூர் கலைமதி கிராமத்தை...
தேசியப்பட்டியல் விவகாரம்! ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள முடிவு
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய...
மது, சிகரட் விற்பனைகளுக்கு ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய சட்டம்
சில்லறையாக தனி சிகரெட் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் விற்பனை ஆகியவற்றை தடை செய்யும் புதிய சட்டத்தை உருவாக்குமாறு புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை அரசாங்கத்திடம்...
சர்வதேச தரத்துக்கு இணையாக கல்வித் திட்டம்; 2021இல் அறிமுகம்
சர்வதேச தரத்துக்கு இணையாக இலங்கையில் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுஞத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக தரம் ஒன்று தொடக்கம் தரம் 13 வரையான பாடத் திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய...
ஜனாதிபதி கோட்டாபயவின் முதல் அமைச்சரவையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்களுக்குள் உள்ளீர்க்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின்...
கொழும்பில் நாளாந்தம் குவியும் கிலோக்கணக்கான தங்கம்! குழப்பத்தில் பொலிஸார்
கொழும்பில் வாராந்தம் பெருந்தொகை தங்கம் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த குழுவினரால் மேற்கொண்ட தங்க விற்பனை தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
குறித்த குழுவினால் வாரத்திற்கு 300...
இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் தகர்த்தெறிந்த சாதனை! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இலங்கையர்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை மராத்தான் வீராங்கனை ஹிருனி விஜேரத்ன அண்மையில் நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை சாதனையை முறியடித்தார்.
டென்னசியில் நடந்த மியூசிக் சிட்டி டிஸ்டன்ஸ் கார்னிவலில் 16 நிமிடம் 17.51 வினாடிகளில்...