Srilanka

இலங்கை செய்திகள்

காயங்களுடன் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்.!! மன்னாரில் பரபரப்பு..!

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை...

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு! கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்

தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும்...

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள திருத்தம்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டன. எனினும்,...

சற்றுமுன் வெளியான தகவல்! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் இதோ… ரஞ்சித் மத்தும பண்டார இம்தியாஸ் பகீர் மர்கார் திஸ்ஸ அத்தநாயக்க ஹரீன் பெர்ணான்டோ மயந்த திசாநாயக்க எரான் விக்ரமரத்ன டயனா கமகே

யாழில் நடுவீதியில் பெண்ணின் மோட்டார் சைக்கிளைப் பறித்த இளைஞனால் பரபரப்பு!

யாழ். நகரில் யுவதியொருவரிடமிருந்து இளைஞர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் அவரை வழிமறித்தபோது, குறித்த யுவதிக்கு அந்த மோட்டார் சைக்கிளை தானே வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இன்று மதியம்...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி…

வெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை தொழிலில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக...

வடக்கின் 5 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் நியமனம் – ஜனாதிபதி அதிரடி

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனும்...

அமைச்சுப் பதவியை நிராகரித்து தலதா மாளிகையில் இருந்து வெளியேறிய முக்கியஸ்தர்!….

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கண்டி தலதா மாளிகையில் இன்று இடம்பெற்றது. இதன்போது, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்வர் என...

மைத்திரிக்கு அடிக்கப்போகும் அதிஸ்டம்!….

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஒரு புதிய அமைச்சை உருவாக்குவது குறித்து அரசாங்கம் யோசித்து வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் பின்னர் இந்த புதிய அமைச்சு வழங்கப்பட உள்ளது. அமைச்சரவை...

யாழ். பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் சிறிசற்குணராஜா மதிப்பீட்டுக் குழுவால் முதல்நிலையில் முன்மொழிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல்...