ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.
அந்தவகையில், ரஞ்சித் மந்தும பண்டார, ஹரீன்...
படு தோல்வியின் பின் அவசரமாக கூடியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி
நடைபெற்று முடிந்த நாடாளுமனறத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்திருந்தது.
இந்த தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகவே 249,435 வாக்குகளையே பெற்று ஒரே ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
இந்த...
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் விசித்திரம்! தந்தை – மகன்களாக மூன்று குடும்பங்கள்
இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தந்தை - மகன் ஜோடிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன்...
ஆசனப்பகிர்வு இவ்வாறுதான் கணிப்பிடப்பிடும்!
உதாரணமாக 7 ஆசனங்களை கொண்ட குறித்த ஒரு மாவட்டத்தில் A,B,C,D,E,F,G,H, ஆகிய கட்சிகள் போட்டியிட்டு அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு
மாவட்டத்தில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் – 400000
A – 140,000
B...
சிறீதரன், சுமந்திரன், சித்தார்த்தன் வெற்றி; கஜேந்திரகுமார், அங்கஜன், டக்ளஸும் எம்.பியாகின்றனர்
9ஆவது நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு 5 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு இம்முறை பெரும் சரிவைச்...
யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து சசிகலா வெளியேறினார்!
நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலைபெற்றுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வாக்கெண்ணும்...
யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு...
பொதுத் தேர்தல் இறுதி முடிவு! நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்
2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது.
அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின்...
நாடாளுமன்ற தேர்தல் – யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள்...
மஹிந்தவின் அபார வெற்றி! அரச திணைக்களங்களில் வெற்றிக் கொண்டாட்டம்
நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை, தற்போது வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் உறுதியாகி...