Srilanka

இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு? இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்கின்ற சிக்கல் எழுந்திருந்தது. இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்கும் முகமாக நேற்றைய தினம் காலை முதல்...

இலங்கை வரலாற்றில் அரசியல் புரட்சியை ஏற்படுத்திய சஜித்

இலங்கை வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் புரட்சி ஒன்றை செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

யாழில் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்வடைந்து வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர்...

திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்

பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய...

கடும் அதிருப்தியில் நாட்டு மக்கள்! 70 உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின்...

சுரேன் ராகவனிற்கு கிடைத்தது அதிஸ்ரம்! வெளியானது தகவல்

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், அக்கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு...

ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் யாருக்கு? வெளியாகிய முக்கிய தகவல்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியலை அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தேசிய பட்டியல் உறுப்புரிமைமை ஐக்கிய...

கூட்டமைப்பில் சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவாகியுள்ளனர் – விக்னேஸ்வரன் கருத்து

“விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு அழிக்கப்படக்கூடாது என்றும் தவறானவர்களை நீக்கி சரியானவர்களை தெரிவு செய்து கூட்டமைப்பு சரிசெய்யப்படவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பரிப்புரைகள் இன்று சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு...

தோல்வியின் பின்னர் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ரணில்! வெளியாகியுள்ள தகவல்

பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிகொத்தாவில்...