Srilanka

இலங்கை செய்திகள்

தமிழ் கிராமத்தை அழித்த பிள்ளையான்! புலிகளின் முன்னாள் தளபதி வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியை, சிங்கள எல்லைக் கிராமம் ஒன்றின் அபிவிருத்திக்காக பயன்படுத்திய ரகசியத்தை...

வாகன சாரதிகளுக்கு அதிமுக்கிய அறிவிப்பு! இன்று முதல் கடுமையாக அமுலுக்கு வரும் தடை

வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது இன்று முதல் கடுமையாக தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

யாழ்.கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது இரும்புப் பெட்டியில் இருந்த மர்ம பொருள்கள்!

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கைக்குண்டுகள் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...

இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானவர் ஒருவர் தனது நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரசாத் தினேஷ் என்ற 33 வயதுடைய இளைஞனே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் இலங்கையின் 206வது...

யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை...

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் இயங்கும்

தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார். கந்தகாடு புனர்வாழ்வு...

காணாமல்போன யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் மீட்பு..!

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு காட்டுப் பகுதிக்கு கள ஆய்வுப் பணிகளுக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போன யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் ஆய்வு பணிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது...

அரசாங்க நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தற்போதுவேட்பாளர்களினால் திறப்பு விழா செய்யப்படுவது நிறுத்தபட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின்...

தேர்தல் காலங்களில் அரசாங்க நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் வேட்பாளர்களினால் திறப்பு விழா செய்யப்படுவது நிறுத்தபட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் இணுவிலில்இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்...

எதிர்வரும் வியாழக்கிழமை யாழ் வருகிறார் ரணில்விக்கிரமசிங்க..

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமையாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகிறார் எதிர்வரும் வியாழக்கிழமை(23) மாலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள ரணில்...

12000 குடும்பங்களுடன் லொக்டவுன் செய்யப்பட்ட இலங்கையின் ஒரு பகுதி

ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனர். ராஜாங்கன யாய 1, 3 மற்றும் 5இல் வாழும் குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர்...