Srilanka

இலங்கை செய்திகள்

பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை! வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா...

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை – மஹிந்த திட்டவட்டம்

ஒற்றையாட்சிக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சுதந்திரத்துடனும் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். பலவீனப்படுத்தப்பட்ட அரச சேவையை குறுகிய காலத்தில் பலப்படுத்தியுள்ளோம் என...

ஸ்ரீலங்காவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்று அவசர கலந்துரையாடல்

ஸ்ரீலங்காவில் திடீரென கொரோனா ரைவஸ் பரவலின் அதிகரிப்பை அடுத்து இன்று அது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இதன்போது...

யாழ்ப்பாண ரௌடிகளிற்கு பகிரங்க எச்சரிக்கை: பரவலாக துண்டுப்பிரசுரம்!

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை...

கொரோனா 2வது அலை வடக்கிலும் தாக்கும் – யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை...

யாழில் காதலி கொடுத்த தொல்லையால் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு...

யாழில் விபத்து! இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

யாழ்.உரும்பிராய் சந்திக்கு அருகில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (வயது...

நாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் வரும் ஜூலை 17ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கோரோனா தொற்று பரவல் தொடர்பில் எழுந்துள்ள...

மேலும் 90 பேருக்கு கோரோனா தொற்று! இலங்கையில் 2600 ஐ கடந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் 92 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் 92 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 76 பேர்...

உடன் அமுலாகும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை நிறுத்த உத்தரவு !

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களையும் ரத்துச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சார கூட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்துவத்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கட்சியின் தேசிய...