Srilanka

இலங்கை செய்திகள்

நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பேரிடியாக வந்துள்ள செய்தி

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நாடு திரும்பும் நடவடிக்கை ஜூலை...

இறுதி யுத்தத்தின்போது இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் யாழில் கைது

தமிழக அகதி முகாமில் இருந்து தப்பி வந்த நால்வரை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர். இவர்களில் அகதிகள் இருவரும், படகை ஓட்டி வந்தவர்கள் இருவமாக நால்வர் இருந்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான...

பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை

நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற்...

தொடர் அரசாங்க விடுமுறை என பரவும் செய்திகள்! திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை...

காய்ச்சலினால் திடீரென உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றா? மருத்துவ அறிக்கை வெளியானது

சிலாபத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றவில்லை என அவருக்கு மேற்கொள்ளப்பட்ட விசேட வைத்திய பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட வைத்திய பரிசோதனையின் பின்னர்...

3ஆவது ஆலோசகருக்கும் கொரோனா தொற்று- 25 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கு மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரது மனைவி கற்பிக்கும் பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். காலி ஹபரதுவா பகுதியைச்...

ஸ்ரீலங்காவில் கோவிட் மீளவும் பரவ கோட்டாபய அரசின் செயற்பாடுகளே காரணம்

பொதுக் கூட்டங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் சுகாதார மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை கோட்டாபய அரசு தளர்த்தியதனாலேயே நாட்டில் மீளவும் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) குற்றம்...

திருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல!

ஈரானில் கொரோனா பரவல் அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து, அங்கு திருமணம் போன்ற பெரும் நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,397 பேருக்குக்...

கொரோனாவின் கோரம் – 70 சிறுவர்கள் உட்பட 300 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் ராஜாங்கணை பிரதேசத்தை சேர்ந்தவர் என...

கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த ஆலோசகர் அனுராதபுரம் பிரதேசத்தில் இருந்து கந்தகாடு...