Srilanka

இலங்கை செய்திகள்

மீண்டும் கொரோனா அச்சம்! யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் நேற்றையதினம் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடதை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் கொரோனா பரவினால் மீளவும் லொக்டவுன் அறிவிக்கப்படலாம் என பரவும் வதந்தியையடுத்து,...

சுகாதார பணிப்பாளர் விடுத்த அவசர அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு வெளியேறிய கைதிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை குறிப்பட்டுள்ளார். இவ்வாறு அழைக்கப்பட்டுபவர்கள் பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டுவதாகவே...

யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ அலுவலகர் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல்...

மதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்

பலாங்கொடை பகுதியில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர், மாணவியின் காதலன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று (9) காலை சிகிச்சை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10.07.2020) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு...

நல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார். ஆலயத்திற்கு உள்ளே...

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துக நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதன்மூலம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இமறு மாலைவரை...

“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன்! ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை

கோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அடங்குவதற்குள் இராவணன் முஸ்லிம் மன்னன் என்று புது சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பில் உலமாக்...

பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை!

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை...

யாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்..! 10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய பெண்!

கடந்த 30ம் திகதி காலை கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து பண பையை திருடிய பெண் கண்டுபிடிக்கப்படுள்ளார். அத்துடன், அவரிடமிருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் எனபன மீட்கப்பட்டிருக்கின்றது. ைணைக்கோட்டை வீதியில்...