Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 56,000 கனேடிய டொலர்களை (சுமார் ரூ. 7.5 மில்லியன்) நிதியுதவி வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு...

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது யுவதி.. பொலிஸாரிடம் கூறிய தகவல்…. தந்தைக்கு வலைவீச்சு!

தந்தையினால் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 17 வயதான யுவதி தெரிவித்துள்ளமை பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த யுவதி வழங்கிய வாக்கு மூலத்துக்கமைய பொலிஸார்...

இன்று 8 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகிறது!

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (24) இரவு மீளவும் அமுலாகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை...

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு...

யாழில் கணவனிற்கு கொரோனா..! பொய் கூறிய பெண்ணால் நடந்த விபரீதம்

யாழில் கட்டுப்பணம் செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்றபோது கணவனுக்கு கொரோனா என பொய் சொன்ன பெண் ஒருவர் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ்.நல்லுார் பகுதியில்...

கணவாய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு; குடும்பத்தினர் வைத்தியசாலையில்: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

உணவு ஒவ்வாமை காரணமாக சிறுவனொருவன் மரணமாகியுள்ளான். கணவாய் உணவு உண்டதில் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சோர்ந்த 4 பேர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (23...

யாழ்ப்பாண கடலில் சிக்கிய 130 கிலோ சுறா மீன்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது. இந்த நிலையில் இதன்...

இன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு...

திருட்டுத்தனமாக யாழிற்குள் நுழைந்தவர்கள் கூறும் பொய்களால் மக்கள் மத்தியில் அச்சம்

கொழும்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து திருட்டுத்தனமாக பாரவூர்திகளில் வந்த ஏழு பேரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் முதற்கட்ட விசாரணையில் உண்மையை கூறாமல் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதனால் யாழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. இந்த நிலையில்...

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு… பயணிகளுக்கு கட்டாயமாகும் சட்டம்!

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது...