Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனாவை தடுக்க இன்று முதல் நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதியத் திட்டம்!

உலகையே அச்சுறுத்தலிற்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தற்பொழுது , இலங்கையிலும் பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக இன்று முதல் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருவரின் சடலம் மீட்பு! இருவர் வைத்தியசாலையில்

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானமே நேற்று அதிகாலை 2.30...

பஸ்கள், ரயில்களில் கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கைகளை படையினர் நாளை ஆரம்பிப்பர் – ஜனாதிபதி அறிவிப்பு

⦁ ஐரோப்பியர்களுக்கு விசா விநியோகம் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும்… ⦁ ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாள்கள் கண்காணிப்பில்.. ⦁ வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு… ⦁ கோரோனா தடுப்பு...

யாழில் தங்கம் விலை கடும் சரிவு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாள்களில் 2 ஆயிரத்து 500 ரூபாயால் தங்கம் விலை குறைவடைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க...

கோரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் விசேட அறிவுரை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என நேற்று வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...

வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தவரை மூடுவதற்கு ஆளுநர் பணிப்பு

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப்...

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த...

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூட ஆளுநரிடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்த பணிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஆளுநருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; உலக...

மட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை! வெளியானது அதிர்ச்சியூட்டும் காணொளி

மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அப்பிரதேச மக்கள் உட்பட பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டவர்கள்...

ஏப்ரல் 20 வரை பாடசாலைகளுக்கு பூட்டு! வெளியானது உத்தியோக பூர்வ அறிவிப்பு

கொரோனா தொடர்பில் எழுந்துள்ள நாட்டு மக்களிடையே அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் முதல் ஏப்ரல்...