Srilanka

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் தாய் – மகள் பலி

நாத்தன்டிய - துன்கன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிறpய ரக லொரி ஒன்று மோதியமையினால் இந்த...

இலங்கை மக்கள் உயிர் மீது அக்கறை காட்டிய மட்டக்களப்பு இளைஞர்! மேற்கொண்ட பலரும் பாராட்டத்தக்க செயல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக்கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை மோட்டார் சைக்கிள்களில் கடக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமாக குறித்த பகுதியால் தலைக்கவசம்...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸா? தலைதெறிக்க ஓடிய மக்களால் ஏற்பட்ட பதற்றம்

யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில்...

இலங்கையில் பத்துப்பேருக்கு கொரோனா?

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பத்து நோயாளிகள் தற்போது வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு இலங்கையர்களும் மற்றுமொருவரும் தற்போது தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் தடுத்து...

தங்கமாக மாறிய இலங்கை பெண்ணின் உடல்!

தங்கத்தை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் சென்னை விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது உடலிற்கள் தங்கத்தை மறைத்து கொண்டு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கத்தின் பெறுமதி...

தகுதியானர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலைவாய்ப்பு! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

மக்கள் வாழக் கூடிய பாதுகாப்பான நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரச பதவிகளில் தகுதியானவர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் என்பது தொழில் வழங்கும் இடமல்ல. தேர்தலில் ஆதரவு வழங்கியவர்களை...

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை!

அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த பௌத்த விகாரை இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்திலேயே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இந்த...

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன்! யாழில் சம்பவம்

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம்...

வீதியில் தமிழரசுக் கட்சியின் இளைஞர்கள்! கூட்டமைப்புக்கு எதிராக வெடித்தது போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுகட்சி பெண் வேட்பாளர் தெரிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுகட்சி இளைஞர்கள் தமிழரசுகட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரைராசிங்கம், சுமந்திரன் போன்றவர்களின் கொடும்பாவி எரிக்கப்பட உள்ளதாகவும் இளைஞர்கள்...

உதவித் தேர்தல் ஆணையாளராக யாழ் அதிகாரி நியமனம்!

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உதவித் தேர்தல் ஆணையாளராக (SLAS – III) தேவராஜா கென்ஸ்மன் நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாாணம் சித்தங்கேணியை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்.போஸ்கோ கல்லூரியிலும் அதனை தொடர்ந்து வவுனியா...