Srilanka

இலங்கை செய்திகள்

இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

இளைஞர் ஒருவரை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளுக்கு இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கொழும்பு...

யாழில் இன்று பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்! பொலிஸாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய ரௌடிகள்

இன்று மதியம் யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு வந்த பொலிசாரை கண்டதும் ரௌடிகள் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இரண்டு மோட்டர்...

வட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்

பாணந்துறைக்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு மக்களினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது இரண்டு...

கிழக்கின் பெண் ஆளுநர் வழங்கியுள்ள முதல் உத்தரவாதம்

ஆளுநர் பதவியை ஜனாதிபதி என்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கி, தூர நோக்குடைய தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாக கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா...

வடக்கு, கிழக்கில் இனி தமிழிற்கே முதலிடம்!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். அதன்படி, பெயர்ப்பலகைகளில் இனி...

வடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்! அவசர அறிவிப்பு

தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகறேன் லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க...

வடமாகாண ஆளுநராக தமிழ் பெண்மணி நியமனம்?

வட மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிப்பது குறித்து அரசாங்க உயர்மட்டத்தில் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. தற்பொழுது திருமதி சார்ள்ஸ் சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில்...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம்.திலீபன் என அச்சுவேலி...

யாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களுக்குள் 769 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு நோய் பரம்பலும் அதிகரித்து...

ஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி எறியுங்கள்!

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவாத குடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, வங்க கடலில் தூக்கி எறியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய மாநிலங்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள...