Srilanka

இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு உடைந்தது உறுதியானது! ஆயுதக் குழுக்கள் வெளியேற்றம்? அமைச்சர்களாகும் தமிழரசு?

இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் - யுத்தத்தின் பின்னர்-...

இலங்கையில் கட­வுச்­சீட்டிற்கு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை வைப்பவர்களிற்கு புதிய சிக்கல்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான...

75 லட்சம் சீதனம்! யாழில் வெளிநாட்டு மாப்பிளையால் ஏமாந்த மணமகளிற்கு ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அன்மையில்...

விரைவில் பொதுத் தேர்தல்! மஹிந்தவுடன் இணையும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல கதாபாத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. அதற்கமைய முன்னாள் கிரிக்கெட்...

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு!

இறக்குமதி பால்மாக்களின் விலைகளை குறைப்பதற்காக 6 நிறுவனங்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இறக்குமதி பால்மாக்களின் விலை 400 கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பால்மா 40 ரூபாவால்...

வெள்ளை வான் படுகொலை தொடர்பில் ராஜித பகிரங்க அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்தவேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு முதலைக்கு உணவாகப் போடப்பட்டமை தொடர்பில் என்னிடம் எந்தத் தரப்பும் விசாரணைகளை மேற்கொள்ளலாம். அந்த விசாரணைகளை எந்த...

ஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகத்தை அரச பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவை ஜனாதிபதி நேற்றையதினம் உயர்கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளை...

இலங்கையில் வட்டிக்கு கொடுப்போர் கவனத்திற்கு…! வருகின்றது புதியசட்டம்

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி வழங்கவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையை...

யாழ்ப்பாணம் அரியாலையில் இரவுநேரம் வீட்டுக்குள் புகுந்து இனந்தெரியாத குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த இரவு மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவினரே தாக்குதல் நடத்தியிருப்பதாக வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாணம்...

திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கை பெண் தெரிவு

திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி...