Srilanka

இலங்கை செய்திகள்

கருணாவிற்கு நேரம் சரியில்லை போலும்..! சோதனைமேல் சோதனை

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணாவிற்கு இரண்டு மனைவிகளும் மகிழூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மல்லுக்கட்டிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த பரபரப்பு ஒன்று கருணாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது...

யாழ்- சென்னை விமான சேவை- ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் பயணிகள்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்குள் நேற்றில் இருந்து ஆரம்பிகபட்டுள்ளது. அதன்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் இருந்து காலை...

கிளிநொச்சியில் இளம் குடும்ப பெண் திட்டமிட்டு படுகொலை! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்றைய தினம் 10 மாத குழந்தையின் தாய் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் மை த்துனன் ஆகியோரை பொலிஸார்...

தாய்க்காக பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஈழத்தமிழர் செய்த நெகிழ்ச்சியான செயல்!

கடுமையான நோய்க்கு உள்ளாகியிருந்த தாய் குணமாக வேண்டுமென மடிப்பிச்சை எடுத்த மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சங்கானையில் பிறந்து கடந்த 1990-ம் ஆண்டு பிரான்ஸ் சென்று தொழிலதிபராக...

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விளித்துப் பேசியுள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் வெளியான பாதக நிலை! சர்வதேச கருத்துக் கணிப்பு தகவல்

ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தை பெற மாட்டார்கள் என சர்வதேச கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தலில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும்...

சஜித் வெளியிட்ட பகீர் காணொளியால் கலக்கத்தில் பல அரசியல் தலைவர்கள்..

அனுபவமும் திறமையும் உடைய, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத, தவறான செயல்களுடன் தொடர்புபட்டிருக்காத நபர்களையே நாம் எமது எதிர்கால அரசாங்கத்தின் பங்காளர்களாகத் தெரிவுசெய்வோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...

மாவீரர் தினம் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில்...

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற மிகப் பெரும் கொடூரம்! இளம் குடும்ப பெண் வெட்டி கொலை

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்...

காட்டில் மாயமான யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் காட்டிற்கு சென்றபோது மாயமாகியிருந்தார். இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள் மண் அகழப்பட்ட...