Srilanka

இலங்கை செய்திகள்

இனங்காணப்படாத நோய் காரணமாக மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கைதிகள் இன்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதி கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்

பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. அம் மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியுள்ளது

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நேற்று இடம்பெற்றுபாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யும்

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21)சிறிதளவில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமணடலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு...

தாத்தாவால் மதுவுக்கு அடிமையான 14 வயது மாணவி

14 வயதே ஆன மாணவி ஒருவர் மது அருந்திய நிலையில் பாடசாலைக்கு சென்றவேளை அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மாணவியிடம் விசாரணை பாடசாலைக்கு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்று(18) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரான வானிலை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். வடக்கு,...

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர்...

இலங்கையில் பால் மாவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

நாட்டில் இன்றைய தினம் (17-08-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் உள்ளூர் பால்...

வாகனம் ஓட்டுவோருக்கு முக்கிய தகவல் – அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தன்னகோன்...