சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கையில் பால் மாவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
நாளைமுதல் பால்மா விலை குறிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (17-08-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram