Srilanka

இலங்கை செய்திகள்

கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்தாரா மைத்திரி? கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இணைந்த கூட்டணியின் பொது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மைத்திரி தலைமையிலான கட்சியுடன் இணைந்து...

தமிழர் வாழும் பகுதியில் இப்படி ஒரு அவலம்! சிங்கள பிரதேச செயலகத்தில் சரஸ்வதிக்கு பெரும் வரவேற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உஹன தனிச்சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக உள்ளபோதும், அங்குள்ள பிரதேச செயலகத்தில் வெகுசிறப்பாக சரஸ்வதி பூஜை கொண்டாட்டப்பட்டுள்ளது. குறித்த விழா நேற்றையதினம் இடம்பெற்றது. அப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் பூரண...

எதிர்பார்ப்பில் காத்திருந்த யாழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி; அறிவிக்கப்பட்டது திகதி!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து வரும் 17ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் சர்வதேச விமான...

கிடைத்த வெற்றியை முழுமையாக கொண்டாடுவதற்குள் கோத்தாவிற்கு மீண்டும் பேரிடியான செய்தி! ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு?

கோத்தபாய மீது தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் கோத்தாவின் ஜனாதிபதி கனவு மீண்டும் ஆட்டங் காணும் நிலையை அடைந்துள்ளது. தற்போது கோத்தபாய வழக்கில் வெற்றி பெற்றாலும் மீண்டும் வழக்காளிகள் அப்பீல் செய்து...

குழந்தையுடன் காட்டிலுள்ள மரங்களில் வாழ்ந்த தந்தை- அதிரவைக்கும் பின்னணி…!

கொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்திற்கு காட்டில் மரத்தில் குழந்தை ஒன்றினை கடத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஹொரவப்பொத்தான OIC இன்ஸ்பெக்டர் ரோஷன் சஞ்சீவா உள்ளிட்ட 30பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் குறித்த காட்டில் தேடுதல்...

நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஆசிரியை கடத்தல்?: பதறும் பெற்றோர்; நடந்தது என்ன?

ஆசிரியை காணவில்லையென அவரது பெற்றோர் பொலிசில் நிலையத்தில் முறைப்பாடொன்றை கொடுத்துள்ளனர். ஹட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஸ்ரீ பாத வித்யாலயத்தின்...

வடக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை ஏற்பட உள்ள சிக்கல்

வடமாகாணம் முழுவதும் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள்...

கோட்டாபயவின் வாழ்வில் கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு மேன்முறையீட்டு தலைமை நீதிபதிகளான யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர்...

சரணடைந்த விடுதலைப் புலிகளின் தகவல் வேண்டும்! இராணுவத்திற்கு எதிராக மேன்முறையீடு

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...