Srilanka

இலங்கை செய்திகள்

இன்று அதிகாலை நிகழ்ந்த கோரம்! ஒருவரின் உயிர் பறிபோனது

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து...

நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டு கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வவுனியா - ஓமந்தை பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளமான முதலையால் நேற்று இரவு அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு நபரொருவர் கதவை திறந்து பார்த்த...

ரணிலின் உத்தரவையும் மீறி சஜித் அணி எடுத்துள்ள முடிவு

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான...

சுவிட்சர்லாந்தில் 24 வயது இளைஞனை திருமணம் செய்த 38 வயது இலங்கைத் தமிழ் பெண்! வீட்டில் ஏற்பட்ட விபரீதம்

சுவிற்சர்லாந்தின் பாசல் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 38 வயது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இரவு நேர பார்ட்டிகள், மற்றும் பணியாளர்களுடன் அவுட்டிங் செல்வது போன்ற...

மைத்திரி போகுமிடமெல்லாம் நடக்கும் அதிசயம்! யாழிலும் நடந்ததாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போகுமிடம் எல்லாம் மழை பெய்கிறது. அவருடன் பல இடங்களிற்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் மழை பெய்தது. யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் மழை பெய்தது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். ...

மயானத்தில் சடலங்களை தோண்டிய மர்ம நபர்களால் பரபரப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர்...

வெளிநாடொன்றில் புறப்பட தயாரான விமானத்திற்குள் இருந்த யாழ் இளைஞனுக்கு திடீரென காத்திருந்த பேரதிர்ச்சி!

முகவர் ஊடாக பிரான்ஸ் செல்ல சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிங்கப்பூரில் கைதாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சிங்கப்பூர் சென்ற குறித்த இளைஞன், அங்கிருந்து வேறொரு நாடு வழியாக...

மோதிரத்திற்காக தந்தையை கொலை செய்த மகன்!

ஆடிகம பெரியமடுவ பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்...

மட்டக்களப்பில் தீவிரவாதியின் தலையைக் கண்டதும் தலை தெறிக்க ஓடிய சட்டத்தரணிகள்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்து சிதறிய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் கடந்த 27ஆம்...

நல்லூர் ஆலயத்தில் பெண்கள் செய்த மோசமான செயல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் அதில் இருபதுக்கும் மேற்பட்டோரிடம் திருடர்களால் நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன. சுமார் 45 தங்கப் பவுண் நகைகள் தேர்த்திருவிழாவில் திருடப்பட்டதாக...