Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதம் ஒன்றில் இப்படியொரு துயரம்… மனிதநேயம் உள்ளவர்களுக்கு மட்டும்!

மனிநேயம் அற்ற செயல்களை இன்று பல இடங்களில் பார்க்க முடிகிறது. சான்றுக்கு இலங்கையில் கண்டியிலிருந்து சென்ற புகையிரதம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்....

மட்டக்களப்பில் கையும் களவுமாக சிக்கிய யாழ் இளைஞன்! இப்படிச் செய்து விட்டாரே..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு மற்றும் பண்டாரியாவெளியில் தவணை முறையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் மோசடி செய்யும் நபர ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பதிவு கட்டணம்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்! ரணில் அதிரடி

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்னைச் சேர்ந்த சிலரிடம் சஜித்திடம் கூறுமாறு கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனத் தெரியவருகின்றது. அருணா...

விடுதலைப் புலிகளின் தலைவருடைய வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால்..! மஹிந்த

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின்...

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்? வியப்பில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் விசித்திரமான பொருள் ஒன்று பறந்துள்ளது. வெள்ளை நிறத்திலான பொருள் பறந்து செல்வதை மக்கள் அவதானித்துள்ளனர். இன்று காலை முதல் இதனை...

நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: யாழில் நடந்த சம்பவம்!

யாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது. வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்­த­வர்­கள்...

மன்னாரில் இளம் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை! பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

பொலிஸ் அதிகாரியொருவரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இளம்பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு...

மீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்!

காசல் ரீ நீர் தேக்கத்திற்கு நீர் எந்திசெல்லும் டிக்கோயா ஆறு சென்று இணையும் காசல் ரீ நீர்தேக்கத்தில் ஆண் சிசு ஒன்று மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் இன்று காலை 10...

பாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்?; எப்படியென்று தெரியுமா?!

காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு...

தாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த கொடூரம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத...