Srilanka

இலங்கை செய்திகள்

நான் இனி இப்படிச் செய்ய மாட்டேன்! மஹிந்தவிடம் ஓடிய வியாழேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் இருந்து அதிகளவான ஆற்று மண் நாட்டின் பிறபகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆற்று மண் அள்ளுவதற்கான அனுமதிப் பத்திரங்களும் ஏறாவூர் பற்று பிரதேசத்திலேயே மிக அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. அதுவும்...

கோட்டாவின் ஜனாதிபதியாகும் ஆசைக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு?!

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மார்ச்...

யாழில் பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­க கடைக்­கு சென்­ற இளைஞன் – கையை இழந்த பரிதாபம்!

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார். குறித்த சம்­ப­வம் மந்­து­வில் மேற்­கில் இடம் பெற்­றது. சம்பவத்தில் மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25...

நல்­லூர் மந்­தி­ரி­மனைக்கு வந்தது ஆபத்து! உரிமை கோரும் சிங்களவர்!

யாழ்ப்பாணத்தில் மன்னராட்சி நிலவிய காலத்தில் , கட்டப்பட்ட நல்­லூர் மந்­தி­ரி­மனை அமைந்­துள்ள காணி தனக்­குச் சொந்­த­மா­னது என தெரி­வித்து பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்­த­வர் உரிமை கோரு­வதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் டச்­சுக் கால ஆட்­சி­யில்...

குருநாகலில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தீவிரவாதியின் கைது

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு வெள்ளிக்கிழமை அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதானவர் 16 வயது மதிக்கத்தக்க குருநாகல் ஹெக்குனுகொல்ல பகுதியை...

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம்...

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் வீழ்ச்சி மாற்றம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஒரு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உயர்த்தி பேசும் மகிந்த! கோத்தா யார் என்று தெரியுமா..?

தமிழினப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தற்போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேர்மையானவரென கூறுவதில் இருந்து அவர் எப்படிப்பட்டவரென்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்...

ஷஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய சாட்சியம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதானியான மொஹமட் ஷஹ்ரானின் மனைவி இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய சாட்சியத்தை வழங்கினார். ஷஹ்ரான் மற்றும் தற்கொலைதாரியான இல்ஹாம் அஹமட் ஆகியோரின் சாட்சி விசாரணையின்போதே இந்த இரகசிய...

நல்லூரில் ஸ்கானர் பரிசோதனையால் திண்டாட்டம்! என்ன நடக்கிறது தெரியுமா?

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் மீதான சோதனை நடவடிக்கை விமர்சனங்களை கிளப்பிய நிலையில், இன்றைய தினம் மெட்டல் டிடெக்டர்கள் (Security Metal Detectors) பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30...