Srilanka

இலங்கை செய்திகள்

சினமன் கிரேன்ட் ஹொட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹொட்டல் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்றின் பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான்...

வடக்கு – கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் 1,130 பேருக்கு ஜூன் 29இல் நிரந்தர நியமனம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்து 130 தொண்டர் ஆசிரியர்களுக்கு வரும் 29ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். திருகோணமலை...

சஹ்ரானின் வீட்டுக்குச் சென்ற ரிஷாத்தின் அமைச்சு வாகனங்கள்!

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டுவேன். அதற்கான ஆதாரங்கள் கைவசம் இருக்கின்றன” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ எம்.பி. சூளுரைத்துள்ளார். நேற்று -05- நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில்...

இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக கோடை விடுமுறையின் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா வெளிவிவகார அலுவலகத்தினால்...

சுதந்திரத்தின் பின்னர் முதற்தடவையாக முஸ்லிம்கள் அற்ற அமைச்சரவை : பிரதமர் தெரிவிப்பு

அமைச்சர்கள் சிலர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அனைவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் பிரதமர்...

கொழும்பு பணியுரியும் 10 ஆயிரம் ஊழி­யர்­களின் தொழில் பறி­போகும் அபாயம்

கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு இறங்­கு­து­றையை வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கு­வதால் துறை­மு­கத்தில் பணி புரியும் 10ஆயிரத்துக்கும் அதி­க­மான ஊழி­யர்­களின் தொழில்­வாய்ப்பு இல்­லா­மல்­போகும் அபா­ய­முள்­ளது. இது­தொ­டர்பில் அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன? என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர்...

யாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கைதடி, குமரநகர் பகுதியில் போதையிலிருந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்திருந்த தாய் நேற்று காலை உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு தேங்காய் திருவையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் தாய். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில்...

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். குறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது...

களுத்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்! இருவர் ஆபத்தான நிலையில் – 3 பேர் படுகாயம்

களுத்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹொரணை - மொரகஹஹேன நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இரு...

மக்கள் பதை.. பதைக்கும் நேரத்தில்! முக்கிய முஸ்லிம் அரசியல் வாதியின் வீடியோ சிக்கியது..

நேற்றைய தினம் இலங்கை மீண்டும் ஒரு பரபரப்பையடைந்திருந்தது. சமீப காலமாக இலங்கை நாடு பல்வேறு அரசியல் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன....