யாழ். சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, டச்சு வீதி கண்டுவில் எனும் இடத்தில குளத்தின் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணியளவில் குறித்த நபரின் சடலம்...
இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை...
இலங்கையில் முதல் முறையாக கோப அறை!
இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர...
வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...
யாழில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இடையே பயங்கர மோதல்!
யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு...
மாணவர்களை ஏற்ற மறுக்கும் பேருந்துகள் – பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது...
யாழில் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் என திடீரென முளைத்த விளம்பர பலகைகள்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கு பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோட்டையின் வரலாற்றை...
தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு
வவுனியாவில் தாய், தந்தை இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது.
பிள்ளைகளும் தாயும்...
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ...