சனி, நவம்பர் 7, 2026
Breaking
முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,700 ரூபாய் இவ்வாறு குறைந்துள்ளது.


இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாவாக இருந்த “24 கரட்” ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 172000 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram