Srilanka

இலங்கை செய்திகள்

தமிழர் மட்டும் காணாமல் போகவில்லையென்கிறார் டக்ளஸ்!

இலங்கையில் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் வலிந்து காணாமற் போகச் செய்யப்படவில்லை. சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் கூட இந்த நிலைமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என டக்ளஸ் தெரிவித்துள்ளார். தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று...

டாண் உரிமையாளர் குகநாதனை கைது செய்ய பணிப்பு!

யாழ்.குடாநாட்டிலிருந்து செயற்பட்டுவரும் டாண் தொலைக்காட்சியின் உரிமையாளரான குகநாதன் என்பவரை கைது செய்ய பருத்தித்துறை நீதிமன்று நெல்லியடி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கேபிள் இணைப்புக்களை மின்கம்பங்களில் வழங்கியிருந்த நிலையில் மின் ஒழுக்கு காரணமாக தந்தை மற்றும்...

மட்டக்களப்பில் லண்டன் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த கதி

வைத்தியரின் நாயை திருடிய திருடியவனை துரத்தி பிடிக்க சென்ற வேன் கொள்ளையனை தப்ப விட்டு விட்டு தூணில் மோதிய பரிதாப சம்பவம் சித்தாண்டி பகுதியில் இடம் பெற்றது. சந்திவெளி பகுதியில் பல ஏக்கர் தோட்டம்...

யாழ்.இளைஞனை ஏமாற்றிய கல்வி நிறுவன இயக்குனர் : நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி...

இன்று அதிகாலை மட்டக்களப்பு நபர் ஹம்பாந்தோட்டை வீதியில் துடிதுடித்து உயிர் விட்ட சோகம்

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இவ்விபத்தில், பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரி எம்.எஸ்.எம். லாபிர் என்ற 40 வயது நபரே மரணித்துள்ளார். இன்று, அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், காத்தான்குடி – பாலமுனையைச்...

புதுவருடத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான தகவல்

இ.போ.சபையின் விசேட பேருந்து சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.போ.சபையின் நேர அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த பேருந்து சேவைகள் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் நன்மை...

இன்று காலை இலங்கையில் அரச பேரூந்து கோர விபத்து!! 8 பேரின் நிலை..

கொஸ்லந்த பூனாகலை பகுதயில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் கொஸ்லந்த மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை...

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இப்படியுமா? வெளியான திடுக்கிடும் காட்சிகள்

வடமாகாணசபை ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் முகம் சுழிக்கும் நடவடிக்கைகளால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்...

தமிழர் பகுதியில் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட இளைஞன்! வெளியான அதிரவைக்கும் ரிப்போர்ட்

திருகோணமலையில் 910g கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் போலிசாரால் கைது செய்யபட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் போதைப்பொருள் விற்பனையும் ,ஸ்பா நிலையம் பெயரால் விபச்சார நிலையங்களும் ,போலி நாணயத்தாள் கலப்படமும் தொடர்ந்து...

யாழில் பத்திரிகை மூலம் விண்ணப்பம் செய்து பல பெண்களை ஏமாற்றிய இளைஞர்!

பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன் துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று...