Srilanka

இலங்கை செய்திகள்

மைத்திரியே.! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே?

தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனா் என கூறும் மைத்திரியே.! இவா்கள் எங்கே..? எழுந்து நிற்கும் கேள்வி. இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளது. அவற்றை பாதுகாத்தவா்கள் தமிழீழ விடுதலை புலிகள் என...

யாழில் பேருந்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாடல்! இறக்கிவிடப்பட்ட பயணி

தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை பேருந்தின் சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம்...

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர் பொன்னாவளை, களபூமி, காரைநகர் (முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுகின்றது) “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” இது வள்ளுவர் தந்த திருக்குறளாகும். எவரொவர் இப்பூவுலகில் பிறந்து மற்றவர்கள் வாழ...

அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் அவசர எச்சரிக்கை! இங்கெல்லாம் செல்கிறீர்களா?

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால் முதல் நாளிளேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா...

உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்! அதிபர் கவலை

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தியை சில ஊடகங்கள் பிரசுரித்தமையையிட்டு மனம் வருந்துவதாக கல்லூரி அதிபர் பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார். மகளிர் கல்லூரி தொடர்பாக...

புலிகளின் பெருந்தொகை பணத்தை பதுக்கி வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி! அம்பலப்படுத்தும் பெண்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளன, கொழும்பில் தமது தேவைக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திய காணிகள் இப்போது கோத்தபாய ராஜபக்ச வசம் போய்விட்டன என வடமாகாண சபையின்...

இலங்கையில் பல ஆண்களை ஏமாற்றி இளம்பெண் செய்த மோசமான செயல்! வெளியான அதிர்ச்சி பின்னணி

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 50 இலட்சம் ரூபாய் வரையில் பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, மோசடியாக...

இந்தியா – யாழ்ப்பாணத்திற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான விஜயகலா திட்டமிட்டுள்ளார். குறித்த விமான சேவை தொடர்பில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு முதலீட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தார். கொழும்பில்...

வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை

வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான குளிர்பான வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர்...

யாழிலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பேருந்தில் பயணிக்கும், சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. எனினும்,...