Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பு மாநகரின் ஆழ்கடலில் உருவாகும் அதிசயம்….!!

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் கடலில் நிலம் நிரப்பும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்...

இலங்கையை பரபரப்பாக்கிய காணொளி! அதிர்ச்சியில் பொலிஸார்

இலங்கையை பரபரப்பாக்கிய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று...

ஆட்டம் கண்டது பிரித்தானிய அரசு! சரித்திர தோல்வியை சந்தித்தார் தெரேசா மே

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பில் 230க்கும் மேற்பட்ட வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று...

புலிகளின் முன்னாள் முக்கிஸ்தர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை

அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் விமான நிலையத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 விமானங்களை தாக்கியழித்து 400 கோடி ரூபாயுக்கும் மேல் சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு...

தமிழினத்தின் காவலனாக மாறிய எம்.ஏ. சுமந்திரன்! மேளதாளங்களுடன் அழைத்து வந்த யாழ்.வடமராட்சி மக்கள்

தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வு இன்று மாலை வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரில்...

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம்! பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராயை சேர்ந்த இரண்டு...

ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் – இலங்கையில் சம்பவம்

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை...

கொழும்பில் சிக்கிய அழகிகள்

பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றவளைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் அதனை நடத்தி சென்ற...

இலங்கையில் இப்படியொரு மனிதர்களா? பிரமிக்க வைக்கும் செயல்

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை...

கோனேஸ்வரன் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை -சங்கமித்தரா கடற் பகுதியில் நீராடச் சென்று அலையில் சிக்கி 04 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தைபொங்கல் தினமான நேற்றைய தினம் கோனேஸ்வரன் கோயிலில் இடம்பெற்ற நிகழ்விற்கு சென்றதனை தொடர்ந்து நீராட சென்றுள்ள நிலையிலே குறித்த...