Srilanka

இலங்கை செய்திகள்

தங்கத்தினால் அலங்கரிக்கப்படும் நாமலின் முன்னாள் காதலி!

பிரபல சினிமா நடிகர் ஜெக்ஸன் என்டனியின் மூத்த மகள் மாதவி என்டனி இலங்கையின் பிரபல சினிமா நடிகைகளில் ஒருவராகும். ஜெக்ஸன் என்டனியின் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். பிரபல மாடல்...

மீண்டும் பிரதமராகும் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதனை இடை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தினால்...

“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்!

இலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களது அரசியல் விடுதலை போராட்டம் என்பது, ஏறக்குறைய ஏழு தசாப்தங்களிற்கு மேலானது. இதில் விட்டு கொடுப்பு, காலம் கடத்தல், ஏமாற்றங்கள், துரோகங்கள்,...

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்! பொலிஸார் தீவிர விசாரணை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார. Scarborough பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்...

இலங்கையில் நடந்த அதிசயம்..! சாதனை படைத்த வைத்தியர்கள்

அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். ஹோமாகம வைத்தியசாலையில் இந்த சந்திரிசிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன்...

வல்வெட்டி வானில் வண்ண ஜாலமிட்ட பட்டங்கள்! குவிந்த மக்கள் கூட்டம்

தைப்பொங்கல் நாளில் வல்வெட்டித்துறை கடற்கரையில் நடைபெறும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. நேற்று மாலை மிக பிரம்மாண்டமாக இந்த போட்டி நடைபெற்றுள்ளது. வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்றும் பெரும் தொகையிலானோர்...

ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ள சுமந்திரன்

வடக்கு அபிவிருத்தி அமைச்சினை தமது கோரிக்கைக்கு அமைய, பிரதமர் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலே அவ்வாறான அமைச்சினை பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் எவ்வாறு எதிர்க்கட்சி...

யாழ் பிரபல பாடசாலை மாணவி தந்தை ஏமாற்றி காதலனுக்கு கொடுத்த வெகுமானம்

தனது தந்தையை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபா பணத்தை தந்தையின் கிறடிட்காட்டில் இருந்து பெற்று தனது காதலனுக்கு சிமாட் போன் (Smart phone) வாங்கிக் கொடுத்துள்ளார் யாழ் பிரபல்ய பாடசாலை மாணவி. தனது வங்கிக்...

வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நோயாளி!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நோயாளி ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் குறிப்பிட்டனர். இறந்தவர் 59 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் பல நாட்களாக மருத்துவமனையில் தங்கி...

குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் இருவா் பலியான சோகம்!

வவுனியா ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினமான இன்று காலை 11 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. பொங்கல் நாளான இன்று ஐந்து நண்பர்களாக இணைந்து ஈரப்பெரியகுளத்திற்கு சென்று...