Srilanka

இலங்கை செய்திகள்

இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த...

விமானத்தில் ரியூசன் செல்லும் அமைச்சர் விஜயகலா?

இன்றையதினம் (28) மதியம் இலங்கையில் பிரதமர் ரணில் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்த விஜயகலா ரணில் வடக்கிற்கு செல்லவிருக்கிறார் என்பதால்...

வீதியெங்கும் மர்ம சுவரொட்டிகள்! அச்சத்தில் தமிழ் மக்கள்!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட இனஅழிப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டிய இலங்கை இராணுவத்தை தமிழ் தாயகத்தில் நிலைநிறுத்த முழு அளவில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலையின்...

கிளிநொச்சியில் ரணில்… ஹெலியில் பறந்து வெள்ளம் பார்த்தார்!

வடக்கு வெள்ள அனர்த்தம் குறித்த விசேட கலந்துரையாடல் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன்,...

பேச்சுவார்த்தை நடத்திய ரணில்! மக்களுக்கு சேவையாற்ற முடியாத அமைச்சு பதவி வேண்டாம்

மக்களுக்கு சேவை செய்ய முடியாத அமைச்சு பதவியை வழங்க அரசாங்கம் தயாராகுமாயின் அதனை பெற்றுக்கொள்ள போவதில்லை என தீர்மானித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய புத்தர்சிலை விவகாரம்! கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி?

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில், முஸ்லிம் இளைஞர் ஒருவரை அந்த பகுதி மக்கள் மடக்கிப்பிடித்தனர். அதிகாலை நான்கு மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை பிரதேச வாசிகள் மடக்கியபோது, ஒருவர்...

பிள்ளைகளுக்காக போலியாக நடித்து யாசகம் பெற்ற பெண்! வவுனியாவில் நடந்த சம்பவம்

வவுனியா, மன்னார் வீதியில் போலியாக நடித்து வீதியில் சென்றவர்களிடம் யாசகம் கேட்ட பெண் ஒருவர், ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம்...

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய் பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி...

கிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால் உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள்

இயற்கை சீற்றத்தின் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு!- பிரதமர் உறுதி கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,...

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள முல்லைத்தீவு சிறுமியின் மரணம்!!

முல்லைத்தீவு சிறுமியின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இறப்புக்கான காரணம் ஒருவகை அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக 9 வயதுச் சிறுமி...