பிரதமராக பதவிவகிக்க மகிந்தவுக்கு அதிகாரம் கிடையாது! நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடையாது என்பது சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்கு எதிராக,...
மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த...
மஹிந்தவின் திடீர் நடவடிக்கை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகசின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கூட்டுப் படைகளின் பிரதானி நேற்றைய தினம் கொழும்பு கோட்டை...
ஆட்டம் போடாதே கருணா! அடக்கி விடுவேன்! பொன்சேகா எச்சரிக்கை
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இருக்க வேண்டும். நான் பீல்ட் மார்ஷல் என்பதை...
நகரத்தை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ஆயுதங்கள்!!
ஹொரவபொத்தானை, அளுத்ஓயா வீதியின் யான் ஓயா பாலத்திற்கு அருகிலிருந்து இன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பையொன்றில் போடப்பட்டுள்ள நிலையில் சில ஆயுதங்கள் காணப்படுவதாக கெப்பிட்டிகொல்லாவ விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு இரகசிய...
பெற்றோல், டீசல் விலை- நள்ளிரவுடன் குறைகிறது!!
எரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல், டீசல் என்பன5 ரூபாவால் குறைக்கப்படும்...
விடுதலை புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை? இலங்கை அரசு பேரதிர்ச்சி….
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாவீரர் நாளினை முன்னிட்டு கடந்த 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அமைப்பின் பெயரில்...
320 இலட்சம் ரூபாவை மோசடி செய்த அனந்தி?
வடமாகாண மகளீர்விவகார அமைச்சராக இருந்த அனந்தி சசிதரனால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை (29.11.2018) வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே...
பிரித்தானிய பெண்ணை இப்படி செய்தவருக்கு!! மஹிந்த இப்படியா செய்வது??
பிரித்தானிய பிரஜை படுகொலை செய்து அவரது காதலியை பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்திய குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் தங்கல்ல பிரதேச சபையின்முன்னாள் தவிசாளர் சம்பத் விதானபத்திரனவை சிறைச்சாலைக்கு சென்ற சிறிலங்காவின்பிரதமராக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் குருநாகல்...
யார் அந்த புதிய பிரதமர்? பரபரப்பில் இலங்கை
புதிய பிரதமர் நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசியலில் தற்போது புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய...









