Srilanka

இலங்கை செய்திகள்

7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்…

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர். கடந்த...

ஜனாதிபதியுடன் இணைய தயார்! ரணில் அறிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும்...

சபாநாயகருக்கு 10 வருட சிறைத்தண்டனை?

தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது. ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்று கொண்டு...

வவுனியாவில் யானைத் தாக்குதலில் விவசாயி தப்பி ஓட்டம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யானைத் தாக்குதலில் விவசாயி உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...

வேண்டாம் நீங்கள் தந்த தேசமான்ய விருது! மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை

ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். ...

மகிந்தவின் சகோதரருக்கு சற்று முன்னர் முக்கிய அமைச்சு பதவி வழங்கி வைப்பு!

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில்...

மைத்திரியின் திட்டத்தை முறியடித்த மஹிந்த! ஆரம்பமானது அதிகார மோதல்

நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு...

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ். குடாநாட்டில் சட்டவிரோதமான முறையில் வகையில் குப்பைகளை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ்பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு...

நான் மீண்டும் பிரதமரானால்….! தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து ரணில் வெளியிட்ட கருத்து

வடக்கு - கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்...

பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளை கைவிட்டு...