Srilanka

இலங்கை செய்திகள்

11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது

கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெற்றியாராச்சி முதியான்சலாகே சந்தன பிரசாத்...

யாழில் வாய்த்தர்க்கத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களிடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புளியம் கூடல் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரிப் போட்டியின் போது...

யாழில் மரம் நபர்கள் அட்டகாசம்! பேருந்திற்கு தீ வைக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீ வைத்து எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி...

மேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்!!

கம்பஹாவிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த மாணவன் நேற்றைய தினம் கைப்பேசியை உபயோகித்து பரீட்சையை எழுதிய போதே மேற்பார்வையாளரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

வீதியோரத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட மூதாட்டி!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாய் ஒருவர் இரவு வேளையில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த மூதாட்டி தள்ளாடிக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்ட நிலையில்...

தமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!!

தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று செய்தி...

அனாதையாக திரிந்த மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு இலங்கைக்கு அழைத்து வந்த தந்தை!!

இந்தியாவின் சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்டெடுத்து இலங்கை நாட்டிற்கு அழைத்து சென்று பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இலங்கையை சேர்ந்த சத்தியவான்(74) என்பவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு...

ஒன்றுடன் ஒன்று மோதிய நான்கு வாகனங்கள் விபத்து

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் மற்றும் இரு...

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டைகளை சட்டவிரோதமான முறையில் பெங்கொக் நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கட்டுநாயக்க வானூர்தித் தளத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்றுக் கைது...

வடமாகாண சபையின் அமைச்சர்கள் இராஜினாமா செய்யவேண்டும்- ரெஜினோல்ட் குரே

வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்பாக...