Srilanka

இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! – மீனவர்கள் ஆக்ரோசம்!! – பெரும் பதற்ற நிலைமை!!

முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் பல வாடிகள், படகுகள், வலைகளுக்கு சற்றுமுன்னர் தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல்...

இவ்வருடம்- 154 யானைகள் உயிரிழப்பு!!

இந்த வருடத்தின் முதல் 7 மாதத்தில் மாத்திரம் 154 யானைகள் உயிரிழந்துள்ளது என்று வனவிலங்கு திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அதில் அதிகப்படியான யானை உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ...

சூடு பிடிக்கும் வெடுக்குநாறி ஆலய விவகாரம்: வழிபடலாம்.. ஆனால், கோயிலில் கை வைக்க முடியாது….!! தடை போடும் தொல்லியல்...

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலயத்தில் மாற்றங்களை செய்யவோ கட்டடங்களை அமைக்கவோ முடியாதென தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள...

மடு யாத்திரை செல்வோருக்கு தண்ணீரும் உணவும் வழங்கல்

மடுத்தேவாலயத்தின் பெருநாளை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், நடை பயணம் செய்யும் அடியவர்களுக்கான – சிற்றுண்டி, குடிதண்ணீர் ,குளிர்பானம் வழங்கும் நடமாடும் சேவையை வன்னிக்குறோஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்...

விபத்தை ஏற்படுத்தி விட்டு சாரதி தப்பி ஓட்டம்

கடந்த 12 ஆம் திகதி – மன்னார் கறுக்கா குளம் வீதியில் மோட்டார் வாகனமும், டாட்டா வாகனமும் ,மோதியதில் மோட்டார், வாகனத்தில் பயணித்த இருவர் படு காயமடைந்து, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை...

கணினியை கொழும்பில் தொலைத்து, வீதியில் பதாகையுடன் நின்ற சீனப் பிரஜை: ஒப்படைத்த சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மனிதாபிமானத்தை வென்ற சம்பவமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இலங்கையில் வைத்து, சீனப்­பி­ரஜை ஒரு­வ­ரினால் தவ­ற­வி­டப்­பட்ட மடிக்­க­ணி­னி, இலங்­கை­யி­லுள்ள பேஸ்புக் நண்­பர்­களின் உத­வி­யுடன் அவ­ரிடம் மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சீனப்­பி­ரஜை அண்­மையில் கொழும்பில் முச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்த போது,...

அரச உத்தியோகஸ்தர் இனி இவற்றைப் பயன்படுத்த முடியாது…..!!

அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்திற்காக குறுஞ்செய்தி (SMS), தொலைமடல் (Fax), ஈமெய்ல் (Email), ரெலிமெய்ல் (Telemail), தொலைபேசி என்பவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பாடல் குறித்து தகவலறியும்...

வங்­கித் திரு­டன் மாட்­டி­னான் பொலி­ஸி­டம்

வங்­கி­யில் பெருந்­தொ­கை­யான நகை, பணம் என்­ப­ன­வற்றை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற திரு­டன் வச­மாக பொலி­ஸா­ரி­டம் மாட்­டிக்­கொண்­டார். இந்­தச் சம்­ப­வம் குரு­நா­லைப் பகு­தி­யி­லுள்ள ஒரு வங்­கி­யில் இடம்­பெற்­றது. வங்­கி­யின் பூட்டை அல்­லது கதவை உடைப்­பது சிர­ம­மான காரி­யம் என்­ப­தால்...

10 ஆண்டுகளுக்கு பின்பு மாவீரர் துயிலுமில்லத்தை தேடி சென்ற சிங்கள மக்கள்!

மாவீரர் துயிலுமில்லத்தை சிங்கள மக்கள் தேடி சென்று பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.08.2018) இடம்பெற்றுள்ளது. மன்னார் மடு பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த போராட்ட காலங்களில் விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து...

தாளங்குடாவில் கோரவிபத்து- இருவர் படுகாயம்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிளில் பயணித்தவரை மோதித் தள்ளியது. இந்த விபத்து மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று காலை நடந்தது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை...