Videos

Videos

இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன்!

காலி – மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்திற்கு உள்ளகரியுள்ளவர் காலி – மெதகம – கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

விமானப் படை பஸ்ஸூடன் மோதி விபத்து: வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர் காயம்!! -(வீடியோ)

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை...

பீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் – (வீடியோ)

செல்ல பிராணிகள் வளர்ப்பது பிரச்சனை அல்ல, ஆனால், அந்த பிராணிகளால் சுற்றி இருக்கும் நபர்களுக்கும், அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். அக்கறையுடன் வளர்க்க வேண்டும். செல்ல பிராணிகளை குழந்தைகள்...

பிரசவத்திற்காக கர்ப்பிணியை 12கி.மீ தூக்கிச் சென்ற பரிதாபம்… இறுதியில் நிகழ்ந்த இழப்பு – (வீடியோ)

ஆந்திராவில் பிரசவத்துக்காக 12 கி.மீ., கர்ப்பிணியை தூக்கி சென்ற பரிதாபம் ஆரங் கேறியுள்ளது. இதனால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா (22). பழங்குடியினரான...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்! அதிர்ச்சி காணொளி அம்பலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி வெளியாகி உள்ளது. கடந்த தினத்தில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் 5 பேரை குவைத் நாட்டை சேர்ந்த...

மாண­வியை துஷ்­பி­ர­யோகம் செய்து வீடியோ எடுத்து முகப்புத்­த­கத்தில் பதி­வேற்­றிய இரு ஆசி­ரி­யர்கள் கைது- (வீடியோ)

மொன­ரா­க­லையில் சம்­பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றியல் மொனரா­கலை மாவட்­டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாட­சாலை மாணவி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி அதனை வீடியோ பட­மாக எடுத்து,...

வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில்...

பெண்ணை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸ்! பதற வைக்கும் காணொளி அம்பலம்

இரத்தினபுரியில் பெண்ணொருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆம் ஆண்டு இரத்தினபுரி பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸாரினால் தாக்கிய காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து...

இலங்கையில் சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரி! (வீடியோ )

இலங்கையில் தற்போதெல்லாம் வீதி விபத்துகளை குறைக்க சட்டங்கள் கடுமையாக்கபட்டுள்ளது.மேலும் விதிகளை மீறுபவருக்கு அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படிகிறது. ஆனால் இந்த காணொலியில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் சட்டத்தை மதிக்காமல் குறுக்கு வழியில் சாலையில் வாகனத்தை...

கழுகில் பறந்து வந்த மணமக்கள்- வியந்து போன உறவினர்கள்!!

இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து...