திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Videos

கழுகில் பறந்து வந்த மணமக்கள்- வியந்து போன உறவினர்கள்!!

பகிர: Facebook WhatsApp X Telegram
கழுகில் பறந்து வந்த மணமக்கள்- வியந்து போன உறவினர்கள்!!

இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும் போது இந்தி பாடல் இசைக்கப்படுகிறது.

மணமக்கள் பறந்து வந்து மணமேடையில் வந்து அமர்ந்ததை கீழே இருந்த விருந்தினர்கள் பார்த்து வியந்து போயினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்