India

இந்திய செய்திகள்

ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!

இந்திய தடகளத்தின் புதிய அடையாளமாக பார்க்கப்படும் ஹிமா தாஸ், அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார். 4×400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர்...

திருமணத்தில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தன்று குழந்தை பெற்றெடுத்ததால் மணமகன் வீட்டாரும் திருமணத்திற்கு வந்தவர்களும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச்...

மிருகமாக மாறிய தந்தை : ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி மற்றும் 2 மகள்கள்!!

டெல்லியில் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்க்க முடியாததால், மனைவி மற்றும் ரிலாண்டு மகள்களை தந்தையே கொடூரமாக இரும்பு ராடால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியை சேர்ந்தவர் நந்த கிசோர்...

சர்ச்சைக்குரிய போட்டோ பதிவிட்டு சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’...

தாலிகட்டபோன நேரத்தில் கையை பிடித்து தடுத்து நிறுத்திய மணமகள்!!

திருச்சி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 34 வயதான ஜெகதீசன் என்பவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனது உறவுக்கார பெண்ணுக்கும்...

“காசா… கத்தியா… கார்டா…”- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி!!- (வீடியோ)

சென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். சென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும் பகுதியில் டீக்கடை நடத்திவரும் நபர், ஒருவர்...

விளம்பரத்தால் -அதிர்ச்சியடைந்த குடும்பம்!!

இந்தியா தெலங்கானா அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குடும்பம் ஒன்று அதிர்ச்சியடைந்தார். தெலங்கான அரசின், ரைது பீமா (விவசாயக் காப்பீடு) மற்றும் கண்டி வெலுகு (கண் ஆய்வு நிகழ்ச்சி) என்ற திட்டங்கள் குறித்து...

கடத்தல் கும்பலிடமிருந்து 7 பெண் குழந்தைகள் மீட்பு!!

மூன்று முதல் ஏழு வயதிற்குட்பட்ட 7 பெண் குழந்தைகள் ஹைதராபாத்திலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா (தெலுங்கானா) பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுள்ள ரச்சகொண்டா பொலிஸார் இக்குழந்தைகளை கடத்திய ரம்யா,...

`படகில் ஏற முதுகைப் படியாக்கிய மீனவர்’ – மனித நேயத்தால் மீளும் கேரளா!- வீடியோ

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கரை சேர்ப்பதற்க்காக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரின் செயல் பாராட்டைப் பெற்றிருக்கிறது.தன் முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவரின் செயல் மக்களை நெகிழச் செய்துள்ளது. மழை, வெள்ளம், என திரும்பிய...

தடைகளை தகர்த்து சாதித்த திருநங்கை காவலர் நஸ்ரியா

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா பணியாற்றி வருகிறார். பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர்...