India

இந்திய செய்திகள்

போதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்களுக்கு போக்குவரத்தை சீர்செய்ய சொல்லி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து...

பாடகர் அடித்துக் கொலை!!

மேடைப் பாடகரை அவருடைய மகன் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டம், வாலாஜா தென்றல் நகரில் நடந்துள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 50), மேடை பாடகரான...

வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி- சில மணி நேரத்தில் குழந்தை பிரசவிப்பு!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைச் செய்து...

அகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண்! 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்

தமிழகம், மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அகதிகள் முகாமிற்கு விஜயம் மேற்கொண்ட நீதிபதிகள் இந்த திடீர்...

கருணாநிதியால் இலங்கைத் தமிழருக்கிடையில் வெடித்தது கலவரம்

கருணாநிதி குறித்து விவாதித்த இலங்கைத் தமிழருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஈச்சளவக்கை எனும் கிராமத்தில் உள்ள சில நபர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தமிழகத்தின் முன்னாள்...

தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்!!

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். குஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார். நீண்ட நாட்களாக...

ராஜாஜி அரங்கில் பதற்றம்…2 பேர் உயிரிழப்பு; போலீஸ் தடியடியால் பரபரப்பு!

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி செண்பகம்...

35 வருட நண்பருக்காக, டாக்டர் இராமதாஸ் அதிரடி முடிவு., திமுக தொண்டர்கள் உற்சாகம்.!!

இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவ குழு தீவிர...

96 வயதில் தேர்வெழுதிய மூதாட்டி…

கேரளாவில் மூதாட்டி ஒருவர் தனது 96 வயதில் தேர்வெழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு பள்ளிக்கூடம், காலேஜ் போவது என்றாலே அலர்ஜி. அதிலும் முக்கியமாக தேர்வு என்றாலே அவர்களுக்கு கடுப்பு...

400 மொழிகள் பேசும் சிறுவன்…

புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவற்கே நமக்கு கண்ணைக் கட்டுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மஹமூத் அக்ரம், 400 மொழிகளைக் கற்றிருக்கிறார். மொழிகளின் மீதான ஆர்வத்தால் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டு,...