India

இந்திய செய்திகள்

சம்பளம் தராமல் இழுத்தடித்த யஜமானர்: சமையல்காரரின் துணிகர செயல்

தமிழகத்தின் சென்னையில் சம்பளத்தை தராமல் இழுத்தடித்ததால் 13 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த சமையல்காரரை திரைப்பட பாணியில் பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்...

ராமர் பாலம் – புதைந்துள்ள மர்மம்

ராமர் பாலம் என்ற ஒன்று 7000 வருடங்களுக்கு முன் மனிதர்களாலேயே கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன,ஆனால் இதில் இன்னொரு செய்தி புதைந்துள்ளது அது என்னவென்றால் ஈழத்தை ஆண்ட இராவண மன்னன் சீதையை...

உடலுக்கு வலிமை தரும் ஆட்டு குடல் சூப்…. சுவையாக செய்வது எப்படி?

ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க.... இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டுக் குடல் - அரை கிலோ சின்ன வெங்காயம் -...

100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும் பாராட்டு

ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி எனும் பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் இந்தத் தேர்வை நடத்தியுள்ளது. வாசிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பது, எழுதுவது...

சீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன் பிரசன்னா டுவிட்

இலங்கையில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது குறித்து திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கலாக டுவிட் செய்துள்ளார். ராஜபக்ச பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து...

யாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் என யாரும் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என பேராசிரியர் ராமு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க...

பிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்! 10 வருடங்களின் பின் வெளிவரும் உண்மைகள்

சீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்பயிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை இயக்கிய GT நந்து தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை...

தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை : இலங்கைக்கு ஆபத்தா?

கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது. பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...