பிரான்சில் கொடிய கொரோனா நோயால் கிளிநொச்சி நபரும் பரிதாப மரணம்
பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில்
அங்கு வசித்து வந்த கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரும் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை நேற்றைய...
தனக்கு தொற்றிய வைரஸ் ஏனையோருக்கு தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி
உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தள்ள கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 8215 பேர்...
சீனாவில் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது.
புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்தது.
எனினும் சீனாவில் இருந்து தற்போது கிடைக்கும் செய்திகள்...
கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ள செய்தி வெளிவந்த நிலையில்...
கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்!
பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) பிரான்சில்...
சீனாவின் கொரோனா வைரஸ் உருவானது தொடர்பில் வெளியான புதிய தகவல்!
சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.
அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’...
நிலை தடுமாறும் பிரித்தானியா! ஒரே நாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் மரணம்
கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை 475 லிருந்து 578 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரையில் 11,568 பேர் கொரோனா வைரஸினால்...
நச்சுப்புகையை வெளியிட்ட சீனா!… ரகசியங்களை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் காட்சிகள்
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.
இதையடுத்து வைரஸ் பரவியதாக கூறப்பட்ட பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை.
இந்த...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சுவிஸில் தமிழர் ஒருவர் பலி
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன்...
பலரை காப்பாற்றி கொடிய கொரோனாவுக்கு பலியான இளம் மருத்துவர்! ரியல் ஹீரோவான மனிதம்
இந்த புகைப்படம் பல கதைகள் சொல்லுகின்றது. அது மட்டும் அல்ல இதயத்தை கலங்க வைக்கும் ஒரு புகைப்படமும் கூட.
அந்த முக வாயிலுக்கு வெளியே நிற்பவர் டாக்டர் ஹதியோ அலி.
இவர் சமீபத்தில் ஜகார்த்தாவில் கொரோனா...